தன்வலி பொறுத்து, பிறர்நலம் காத்து
பண்புடன் பழகி, நித்தமும் உதவி,
புன்னகை பூத்து, துன்பம் ஒறுத்து,
அமைதியின் கருவியாய் மனித நேயம் காத்து,
நித்திய உறக்கமிடும் அன்பான அன்னையே,
உன் பொற்பாதம் பணிகிறோம்
பிரியாவிடை தருகிறோம்!
திருமதி. ஜேன் எலிசபெத் கியூபேட்